Home

 





 அன்புள்ள மாணவர்களே!

                                இந்த வலைப்பதிவு தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள், பாடங்களுக்கான வினா - விடைகள், இணைய வழித் தேர்வுகள் போன்றவற்றை நீங்கள் இத்தளத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.


தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு பயிற்று மொழிகளில் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் தகவல்கள் இடம் பெறும்.


இங்கு இடம் பெறாத வேறு, பிற, பாடம் சார்ந்த தகவல்கள் தேவைப்பட்டால் Contact Form மூலம் தெரியப்படுத்தவும்.


உங்களது படிப்பிற்கு இந்த தளம் ஏதேனும் ஒரு வகையிலாவது உதவவேண்டும் என்பதே இத்தளம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் ஆகும்.


கல்வி மட்டுமே உங்களை உன்னத நிலைக்குக் கொண்டு செல்லும்.


எனவே, விருப்பத்துடன் கல்வியைக் கற்க முயலுங்கள், பழகுங்கள்.

            

வாழ்த்துகளுடன்

புதிய பயிலகம்


தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள 6, 7 மற்றும் 8- ஆம் வகுப்பிற்கான புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய இங்கே 👇 click செய்யவும்

TEXT BOOKS


6, 7 மற்றும் 8- ஆம் வகுப்பிற்கான புதிய பாடப்புத்தகங்களில் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான விடைகளை அறிய இங்கே  👇 click செய்யவும்

TEXTBOOK SOLUTIONS


6, 7 மற்றும் 8- ஆம் வகுப்பிற்கான பாடங்களில் உங்கள் புரிதலை பரிசோதித்துக் கொள்ள இந்த ஆன்லைன் தேர்வினை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு தேர்வினை முடித்து submit கொடுத்தவுடன் உடனடியாக மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம். 👇

ONLINE TESTS


6, 7 மற்றும் 8- ஆம் வகுப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள (WORKBOOK) பயிற்சிப்புத்தகத்திற்கான விடைகளை அறிந்து கொள்ள இங்கே 👇 click செய்யவும்

WORKBOOK SOLUTIONS

Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்