வகுப்பு-7- அறிவியல்- பயிற்சித்தாள் - 10- செல் உயிரியல் - விடைகள்
பயிற்சித்தாள் - 10
செல் உயிரியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. தாவர செல் சுவர் எதனால் ஆனது?
விடை: அ. செல்லுலோஸ்
2. செல்லின் நடைபெறும் அனைத்து உயிர் செயல்களையும் வேதிவினைகளையும் கட்டுப்படுத்தும் முக்கியப் பகுதி____________.
விடை: ஈ. நியூக்ளியஸ்
3. செல் சுவருடைய உயிரினத் தொகுப்பைத் தெரிவு செய்க.
விடை: இ. பாக்டீரியா, பூஞ்சை மற்றும் தாவரங்கள்
4. விலங்கு செல்களில் மட்டும் காணப்படக்கூடிய செல் பகுப்பின் போது குரோமோசோம்களைப் பிரிக்கும் செல் உறுப்பைக் கண்டறிக.
விடை: ஆ. சென்ட்ரியோல்
II. பொருத்துக
5.
III. கோடிட்ட இடத்தை நிரப்புக:
6. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்க.
7. கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களை உற்று நோக்கி செல் உறுப்புகளை அடையாளம் கண்டறிந்து பெயரை எழுதவும். மேலும் அவற்றின் பணிகளின் அடிப்படையில் எது உணவு தயாரிப்பவை, எது உணவை செரிமானம் செய்பவை எனக் கண்டறிக.
அ. செல் உறுப்பின் பெயர் : ஆ. செல் உறுப்பின் பெயர்:
பசுங்கணிகங்கள் லைசோசோம்
I. உணவை செரிப்பவை: லைசோசோம்
Ii. உணவை தயாரிப்பவை: பசுங்கணிகங்கள்
8. A மற்றும் B என்ற இரண்டு விலங்கு செல்களில் X மற்றும் Y என்ற பொருள்கள் காணப்படுகின்றன. ஜான் A மற்றும் B என்ற இரண்டு செல்களின் செல் சவ்வுகளின் அரிதி கடத்தும் தன்மையை (தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்களை மட்டுமே செல்லிற்குள்ல), சோதிப்பதற்காக அவற்றை நீரினுள் வைத்தான். சில நிமிடங்களுக்கு பின் நீரிலிருந்து வெளியே எடுத்து நுண்ணோக்கியில் உற்று நோக்கினான்.
உற்று நோக்கிய பின் ஜான் கீழ்காணும் முடிவுகளைப் பதிவு செய்தான்.
A மற்றும் B X மற்றும் Y
அ.செல் Aவின் செல் சவ்வு செல் Bயின் செல் சவ்வை விட தடிமனானது.
ஆ. பொருள் Y யினால் செல் B யின் செல் சவ்வைக் கடக்க இயலவில்லை
இ. செல் Aவின் செல் சவ்வு X மற்றும் Y என்ற இஅர்ண்டு பொருள்களியும் கடந்து செல்ல அனுமதிக்கிறது.
ஈ. பொருள் Y, செல் B யின் செல் சவ்வை விட செல் Aவின் செல் சவ்வில் வேகமாகக் கடந்து செல்கிறது.
ஜான் பதிவு செய்துள்ள மேற்கண்ட முடிவுகளில் தவறானவை எது?
விடை:
இ. அ, ஆ மற்றும் ஈ மட்டும்
9. கொடுக்கப்பட்டுள்ள அமைப்பு/ பணிகளின் குறிப்புகளைப் பயன்படுத்தி, செல் உறுப்புகளின் பெயர்களைக் கண்டறிந்து, அட்டவணையைப் பூர்த்தி செய்க.
III. வலியுறுத்தல் (A) / காரணம் (R):
10. வலியுறுத்தல் (A): ஆப்பிள் நிறம் சிவப்பு
காரணம் (R):ஆப்பிள் செல்களில் வெளிர்கணிகங்கள் காணப்படுகின்றன.
பின்வருவதில் இருந்து சரியான மாற்றியத்தைத் தேர்வு செய்யவும்.
விடை: இ. (A) சரி ஆனால் (R) தவறானது.
IV. சுருக்கமாக விடையளி
11. கொடுக்கப்பட்டுள்ள விலங்கு செல் அமைப்பில் முக்கிய செல் உறுப்புக்கள் காணப்படவில்லை. அந்த செல் உறுப்புகளை இனங்கண்டு வரைந்து பாகங்கள் குறிக்கவும்.
12. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தின் அடிப்பDAஐயில் கீழேயுள்ள படத்தில் பிளாஸ்மோடெஸ்மாட்டா என்ற பாகத்தினைக் குறிக்கவும்.
வாக்கியம்: பிளாஸ்மோடெஸ்மாட்டா என்ற சிறிய துவாரத்தின் மூலம் ஒவ்வொரு செல்லும் அதன் அருகில் உள்ள செல்களுடன் இணைந்து கொள்கிறது.
13. உட்கருவின் அமைப்பை படம் வரைந்து கொடுக்கப்பட்டுள்ள பாகங்களைக் குறிக்கவும்.