வகுப்பு-7- அறிவியல் - பயிற்சித்தாள்-14- பலபடி வேதியியல்- விடைகள்
பயிற்சித்தாள் - 14
பலபடி வேதியியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. எது இயற்கையாகக் கிடைக்கும் பலபடி?
விடை: ஈ. புரதம்
2. என்பது ஒரு பலபடியின் எளிய ஒற்றைப்படியாகும். நீர்க்குழாய்களைத் தயாரிப்பதற்கு இந்தப் பலபடி உதவுகிறது. கீழ்க்காண்பனவற்றுள் அந்தப் பலபடி எது?
விடை: அ. பாலிவினைல் குளோரைடு
3. இரவி இழைகளைப் பின்வருமாறு குழுக்களாக வகைப்படுத்தினார். அவற்றின் சரியான வகைப்பாடு என்ன?
விடை: இ. குழு1- விலங்கு இழை, குழு2-தாவர இழை, குழு3-கனிம இழை
4. கலாவின் தாயார் கலாவிடம் கோடை விடுமுறையின் போது பருத்தி ஆடைகளை அணியுமாறு கேட்டுக்கொண்டார். ஏனெனில் பருத்தி ஆடைகள்____________.
விடை: அ. நீர் மற்றும் ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சிக் கொள்கிறது
5. பின்வருவனவற்றுள் நெகிழியின் தவறான பயன்பாடு எது?
விடை: ஆ. ஊசிகள்
6. நெகிழிகளை ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதால் அவை சுற்றுப்புறத்திற்கும், விலங்குகளுக்கும் நம்முடைய ஆரோக்கியத்திற்கும் தீவிர விளைவுகலை ஏற்படுத்துகிறது.
இந்தப் பத்தியை சுருக்கமாகக் குறிப்பிட கீழ்க்காண்பனவற்றில் பொருத்தமான தலைப்பு.
விடை: ஆ. நெகிழிகளின் தாக்கம்
7. கூற்று. அபாயகரமான மாசுபாடு என்று அழைக்கப்படும் கடலின் மேற்பரப்பில் மிதக்கும் கரிம மாசுபடுத்திகள் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகின்றன.
காரணம்: இறால் மற்றும் மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் அடிக்கடி நுண் நெகிழிகளை தங்களது உணவு என் தவறுதலாக எண்ணி உட்கொள்கின்றன.
விடை: ஈ. கூற்று காரணம் இரண்டும் சரி
8. வீட்டை சுத்தம் செய்யும்போது, கலா சில பயனற்ற பொருள்களை மறு சுழற்சிக்கான விற்பனைக்காக சேகரித்து வைக்கிறார். பின்வருவன அவரால் மறு சுழற்சிக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட பொருள்களாகும். அவற்றில் ஒன்று மறுசுழற்சி செய்ய இயலாத ஒன்றாகும். அந்தப் பொருளைக் கண்டுபிடி.
விடை: ஈ. உயர் அழுத்தக் கொதிகலனின் கைப்பிடிகள்
II. சுருக்கமாக விடையளி
9. செல்வி என்பவள் துணிக்கடைக்குச் சென்று கீழ்க்கண்ட உருப்படிகளை வாங்க்கினாள். இவற்றை இயற்கை இழை, செயற்கை இழை, பகுதியளவு செயற்கை இழை என வகைப்படுத்து.
பருத்தி சட்டை - இயற்கை இழை
கம்பளி குல்லா - இயற்கை இழை
பாலியெஸ்டர் புடவை - செயற்கை இழை
பட்டுப்புடவை - இயற்கை இழை
ரேயான் சட்டை துணி - பகுதியளவு செயற்கை இழை