வகுப்பு - 7 - அறிவியல் - பயிற்சித்தாள் - 7 - வெப்பம் மற்றும் வெப்பநிலை - விடைகள்
பயிற்சித்தாள் -7
வெப்பம் மற்றும் வெப்பநிலை
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. பொருளின் வெப்ப நிலை என்பது எதனுடன் தொடர்புடையது?
விடை: ஆ.இயக்க ஆற்றல்
2. புத்தாண்டு நாளில் டெல்லியில் வெப்பநிலை 23°C. அதே நாளில் மேற்கு வங்கத்தில் வெப்பநிலை -14°C ஆகும். இரு நகரங்களுக்கும் இடையிலான வெப்பநிலை வேறுபாடு என்ன?
விடை: இ. 37°C
3. பின் வருவனவற்றில் வெப்பநிலைமானியில் எது பயன்படுத்தப்படுகிறது?
விடை: ஆ. ஆல்கஹால்
4. மருத்துவ வெப்பநிலைமானியில் குறைந்த பட்ச வெப்பநிலை _________.
விடை: அ. 94°F
5. பாதரசம் _____________ வெப்பநிலைமானியில் பயன்படுத்தப்படவில்லை.
விடை: ஈ. மின்னிலக்கம்
6. ஒரு மலை வாழிடத்தின் வெப்பநிலை நள்ளிரவில் 8 டிகிரி இருந்தது. அடுத்த 3 மணி நேரங்களில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வெப்பநிலை 5 டிகிரி குறைந்தது. அதிகாலை 3 மணிக்கு வெப்பநிலை என்ன?
விடை: ஆ. -7°C
7. நீரின் உறைநிலை ___________.
விடை: ஆ. 32°F
8. கொடக்கானலில் நள்ளிரவில் வெப்பநிலை -2 °ஆகவும், மதியம் 4°C ஆக அதிகரித்துள்ளது. தற்போது புதிய வெப்பநிலை என்ன?
விடை: இ. 2°C
9. தனிச்சுழி வெப்பநிலை என்பது__________.
விடை: அ. -273.15°C