வகுப்பு - 7 - அறிவியல் - பயிற்சித்தாள் -8- மின்னோட்டவியல் - விடைகள்

 பயிற்சித்தாள் - 8 

மின்னோட்டவியல்


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


1. _________________ ன் அலகு ஓம்.

விடை: ஆ. மின்தடையின்


2. மின்கலனில் உள்ள நேர்மின்வாய் மற்றும் எதிர்மின்வாய் தகடுகள் _______________ உடன் வினை புரிகிறது.

விடை: அ. மின்பகுளி


3. நவீன மின்கலனின் கண்டுபிடிப்பிற்கு காரணமானவர் ____________.

விடை: அ. அலெக்சாண்டடிரோ வோல்டா


4. கீழ்க்கண்டவற்றுள் வெப்பமூட்டும் கம்பிச்சுருள் இல்லாத மின் சாதனம் எது?

விடை: ஈ. மின்விசிறி


II. பொருத்துக


மின்னழுத்த வேறுபாடு

வோல்ட்

500 மில்லி ஆம்பியர்

0.5 ஆம்பியர்

மின்னூட்டங்களின் நகர்வு

மின்னோட்டம்

50 அலகு மின்னோட்டம்

50 ஆம்பியர்

q = It

கூலும்


III. கோடிட்ட இடத்தை நிரப்புக:


10. மின்னழுத்த வேறுபாட்டை _____________ என்ற கருவியைக் கொண்டு அளவிடலாம்.

விடை: வோல்ட் மீட்டர்


11. கண்ணாடித் தண்டு ஒன்றினை பட்டுத் துணியினால் தேய்க்கும்போது கண்ணாடித்தண்டு ______________________.

விடை: மின்னூட்டமடைகிறது.


12. ____________ மின்னூட்டங்களின் இயக்கம் மரபு மின்னோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

விடை: நேர்


13. கடத்தியின் முனைகளில் மின்னழுத்த வேறுபாடு அதிகமாக இருக்கும் போது மின்னோட்டம் ___________________.

விடை: அதிகமாக இருக்கும்.


14. காந்தத்தன்மையை இழக்கக்கூடிய தற்காலிக காந்தம் _______________.

விடை. மின் காந்தம்


IV.  கீழ்க்கண்ட கூற்று சரியா என கூறுக. தவறு எனில் காரணம் கூறுக.


15. ஒரு கடத்தியின் வழியே மின்னோட்டம் பாயும்போது அருகே வைக்கப்பட்டுள்ள காந்த ஊசியானது தெற்கு-வடக்காக விலகலடையும்.

விடை: சரி


16. நெகிழிப்பைகளை குப்பைக் குவியலிலிருந்து மின்காந்ததைப் பயன்படுத்தி பிரிக்கலாம்.

விடை: தவறு


17. மின்னோட்டம் பாயும் போது மட்டுமே மின் காந்தம், காந்தமாக வேலை செய்யும்.

விடை: சரி


Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்