வகுப்பு - 8 அறிவியல் - பயிற்சித்தாள் - 1 அளவீட்டியல் -விடைகள்





 பயிற்சித்தாள் - 1

அளவீட்டியல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.மின்னோட்டத்தின் SI அலகு _______________.

விடை. அ. A

2. ராஜு ஒரு மின் சுற்று நீ உருவாக்கினான் அந்த மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தினை அழைக்க அவன் பயன்படுத்தும் கருவி எது? 

விடை. ஈ.  அம்மீட்டர்.

3. மீனா குளிர்சாதனப் பெட்டியில் இருந்து சில பனிக்கட்டிகளை எடுத்து வெளியே வைத்தாள். சில மணி நேரத்திற்கு பின்பு பனிக்கட்டிகள் உருக ஆரம்பித்தது. இதிலிருந்து அவள் தெரிந்து கொள்வது என்ன?

விடை. அ. வெப்பநிலை அதிகரித்ததால் பனிக்கட்டி உருகியது.

4. இவற்றுள் எது வெப்பநிலையின் அலகு அல்ல?

விடை. ஈ.A

5. வேறுபட்ட இணையை கண்டுபிடி.

விடை. இ. மீட்டர்-M  Small m வரவேண்டும்.

6. அருண் ஆய்வகத்தில் சோதனை செய்கிறான். அவனுக்கு பல்வேறு திரவங்களின் வெப்பநிலையை அளக்க வேண்டும். வெப்பநிலையை அளப்பதற்கான சரியான கருவியை தேர்வு செய்ய உதவுங்கள்

விடை. ஈ. வெப்பநிலைமானி

7. அணுவின் உள்ளே ஏற்படும் அதிர்வுகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் கடிகாரம் எது?

விடை. ஆ. அணுக்கடிகாரங்கள்

8.GPS மற்றும் GLONASS இல் என் படுத்தப்படும் கடிகாரங்கள் எவை?

விடை. ஈ.அணுக்கடிகாரங்கள்

II. பொருத்துக

9.அடிப்படை அளவுகளை அவற்றின் அலகுகளுடன் பொருத்துக.

விடை.ஆ.

நீளம் – m

காலம் - s

மின்னோட்டம் - A

வெப்பநிலை - K

10. கருவியை அவற்றின் பயன்களோடு பொருத்துக.

விடை.இ.

ஒளிமானி - ஒளிச்செறிவினை அளவிட 

அம்மீட்டர் -  மின்னோட்டத்தை அளவிட 

வெப்பநிலைமானி - பொருளின் வெப்பம் மற்றும் குளிர்ச்சியினை அளவிட

கடிகாரம் - கால இடைவெளியை அளவிட

III. சரியா தவறா என எழுதுக

11. எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள் நேரத்தை எண்களாக காட்டும்.

விடை. சரி

Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 அறிவியல் - காந்தவியல் - மதிப்பீடு வினா-விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்