வகுப்பு - 8 - அறிவியல் - பயிற்சித்தாள் - 10, நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் - வினா-விடைகள்

 



பயிற்சித்தாள் - 10

நம்மைச் சுற்றி  நிகழும் மாற்றங்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.  உணவுப் பொருள் கெட்டுப்போதலில் கீழ்க்காணும் எது தொடர்புடையது அல்ல?

விடை: இ.  நல்ல வாசனை வருதல்

2.  கீழ்க்கண்டவற்றை சரியான  வரிசையில் ஒழுங்குபடுத்துக.

விடை: இ. 3,1,4,2

3. அவகேடோ மற்றும் ஆப்பிள் பழங்களில் பழுப்பு நிறமாதலில் நொதி பாலிஃபினால் ஆக்சிடேஸ் வினைவேக மாற்றியாக செயல்பட்டு__________ஐ___________ ஆக மாற்றுவதால் நடைபெறுகிறது.

விடை: அ. ஃபினால் சேர்மங்கள், மெலனின்

4. பின்வருவனவற்றில் எது நிலமாசுபாட்டை உருவாக்காது?

விடை: இ. குளோரோஃபுளூரோகார்பன்

5. வெள்ளிப்பொருட்கள் காற்று படும்படி ஒரு நீண்ட கால அளவிற்கு வைக்கப்பட்டால் கருமையாகிவிடுகின்றன. இது ___________ உருவாதலின் காரணமாக நிகழ்கிறது.

விடை: இ. வெள்ளி சல்பைடு

6. செம்பு பாத்திரங்கள் காற்றில் அதிகம் நேரம் வைக்கப்படும்போது அவற்றின் மீது ஒரு பச்சை நிற படிவு உருவாகிறது. இந்த பச்சை நிற படிவிற்கு காரணம், செம்பு ஈரப்பதமுள்ள காற்றோடு வினை புரிவதாகும். இந்த படிவானது ஒரு___________கலவை ஆகும்.

விடை: ஆ. காப்பர் கார்பனேட் மற்றும் காப்பர் ஹைட்ராக்சைடு


II. சுருக்கமாக விடையளி

7. இராஜூ, இரவி இரண்டு பேரும் ஆளுக்கொரு ஆணி வைத்துள்ளனர். ராஜூ அவனது ஆணியை வீட்டின் சன்னலில் வைத்தான். இரவி அவனது ஆணிக்கு தேங்காய் எண்ணெய் தடவி அதே சன்னலில் வைத்தான். சில நாட்களுக்குப் பிறகு இராஜூவின் ஆணி துருப்பிடித்துவிட்டது. ஆனால், இரவியின் ஆணி துருப்பிடிக்கவில்லை. என்ன காரணம்? இங்கு என்ன மாற்றம் நிகழ்ந்து உள்ளது என்பதைக் கூறுக.

விடை:

துருப்பிடித்தல் நடைபெற்றுள்ளது.

இராஜூவின் ஆணி, காற்றிலுள்ள ஈரப்பதம் மற்றும் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து துருப்பிடித்து விட்டது.

இரவியின் ஆணியில், எண்ணெய் தடவப்பட்டிருந்ததால் அது காற்றுடன் வினைபுரிதலை தடுத்து துருப்பிடித்தல் நிகழா வண்ணம் செய்து விட்டது.



Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்