வகுப்பு - 8 - அறிவியல் - பயிற்சித்தாள் - 7, காந்தவியல் - வினா - விடைகள்
பயிற்சித்தாள் - 7
காந்தவியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. இயற்கைக் காந்தங்கள் நிலையான காந்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில்_________________________.
விடை: ஆ. அவை ஒரு போதும் காந்தத்திறனை இழப்பதில்லை.
2. வேறுபட்ட ஒன்றினைக் கண்டறி.
இ. நியோடினியம்
3. காந்தப் பண்புகளின் வலிமை அடிப்படையில் பின்வரும் இரும்பு தாதுக்களை ஏறுவரிசையின்படி வரிசைப்படுத்தவும்.
இ. சிடரைட்< மேக்னடைட் <ஹேமடைட்
4. செயற்கை காந்தங்களை உருவாக்க பயன்படும் உலோக கலவை எது?
விடை:இ. நியோடினியம் மற்றும் சமாரியம்
II. சரியா தவறா என எழுதுக
5 . தேனிலிருந்து தற்காலிக காண்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
விடை: சரி
6. காந்தப்புலம் டெஸ்லா அல்லது காஸ் என்ற அலகால் அளக்கப்படுகிறது.
விடை: சரி
7. வங்கிகளில் கணினிகளை கொண்டு காசோலையில் அச்சடிக்கப்பட்ட MICR எண்களை அறிந்து கொள்வதற்கு காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
விடை: சரி
8. செயற்கை காந்தங்களை நிலையான காந்தங்கள் என்று அழைக்கிறோம்.
விடை: தவறு
9. இயற்கை காந்தங்கள் நீண்டகால காந்தங்கள் அல்ல.
விடை: தவறு
III. கோடிட்ட இடத்தை நிரப்புக
10. _________________ பூமியில் மிக வலிமையான மற்றும் சக்தி வாய்ந்த காந்தம் ஆகும்.
விடை: நியோடினியம்
11 . சட்ட காந்தம்_________________ வடிவத்தில் உள்ளது.
விடை: கனசெவ்வக
IV. பொருத்துக
12. குமாரி ஒரு சட்ட காந்தம் மற்றும் காந்த ஊசியின் உதவியுடன் காந்தப்புலத்தை வரைந்தாள். கடைசியாக அவள் கீழே காட்டியபடி படத்தை வரைந்தாள். படத்தை கவனித்து பின்வருவனவற்றை பொருத்தவும்.
விடை: