வகுப்பு - 8 - அறிவியல் - பயிற்சித்தாள் - 8- அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்- வினா-விடைகள்
பயிற்சித்தாள் - 8
அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.ஆரம்ப நாட்களில் ராக்கெட்டுகளில் நிரப்பப்பட்டது எது?
விடை: ஆ. வெடிமருந்து பொடி
2. ராக்கெட்டுக்கு பொருந்தாத அமைப்பு எது?
விடை: ஈ.கட்டுப்பாட்டு அமைப்பு
3. ராக்கெட்டின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கும் அமைப்பு எது?
விடை: ஈ.செலுத்தும் அமைப்பு
4. கீழ்கண்டவற்றை திரவ இயக்க பொருளாக பயன்படுத்தப்படாத பொருள் எது?
விடை: அ.மெத்தனால்
5. ராக்கெட் எந்த விதியின் அடிப்படையில் செயல்படுகிறது?
விடை: இ.நியூட்டனின் மூன்றாம் விதி
6. ராக்கெட்டில் பயன்படுத்தப்படாத இயக்க பொருள் எது?
விடை: ஈ. எதுவும் இல்லை
7. PSLV குறிப்பது
விடை: அ. POLAR SATELLITE VEHICLE
8. என்னை கண்டுபிடி. நான் ஒரு வெண்கலம். சந்திரனில் உள்ள
தனிமங்களை கண்டறிவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்டேன்.
விடை:இ. சந்திராயன் -1
9. சந்திரனில் உள்ள ரசாயனங்கள், தனிமங்கள் மற்றும் புவியின் அமைப்பு
தொடர்பான விவரங்களை சேகரித்தது எது?
விடை:ஈ. சந்திராயன்- 1
10. நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை எதில் சந்திராயன் கண்டறிந்தது?
விடை:இ. சந்திரன்
11. MOM எதை குறிக்கும்?
விடை:ஆ. MARS ORBITER MISSION
12. என்னை கண்டுபிடி. என்னால் ஒளி கொடுக்க இயலாது. சூரியனிலிருந்து வரும்
ஒளிக்கதிர்களை எதிரொளிக்கிறேன். பூமியின் ஒரே இயற்கைத் துணைக்கோள்
நான்.
விடை:அ. சந்திரன்
II.சுருக்கமான விடை தருக
13. ராக்கெட்டின் படம் வரைந்து அதன் பாகங்கள் மற்றும் நான்கு அமைப்புகளை
குறிக்கவும்.
விடை: