ஒலியியல் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ஒலி அலைகள் எதில் மிக வேகமாகப் பரவுகின்றன? அ) காற்று ஆ) உலோகங்கள் இ) வெற்றிடம் ஈ) திரவங்கள் விடை: ஆ) உலோகங்கள் 2. பின்வருவனவற்றுள் அதிர்வுகளின் பண்புகள் எவை? i) அதிர்வெண் ii) கால அளவு iii) சுருதி iv) உரப்பு அ) i மற்றும் ii ஆ) ii மற்றும் iii இ) (iii) மற்றும் (iv) ஈ) (i) மற்றும் (iv) விடை: அ) i மற்றும் ii 3. ஒலி அலைகளின் வீச்சு இதைத் தீர்மானிக்கிறது அ) வேகம் ஆ) சுருதி இ) உரப்பு ஈ) அதிர்வெண் விடை: இ) உரப்பு 4. சித்தார் எந்த வகையான இசைக்கருவி? அ) கம்பிக் கருவி ஆ) தாள வாத்தியம் இ) காற்றுக் கருவி ஈ) இவை எதுவும் இல்லை விடை: அ) கம்பிக் கருவி 5. பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி. அ) ஹார்மோனியம் ஆ) புல்லாங்குழல் இ) நாதஸ்வரம் ஈ) வயலின் விடை: ஈ) வயலின் 6. இரைச்சலை ஏற்படுத்துவது அ) அதிக அதிர்வெண் கொண்ட அதிர்வுகள் ஆ) வழக்கமான அதிர்வுகள் இ) ஒழுங்கான மற்றும் சீரான அதிர்வுகள் ஈ) ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள் விடை: ஈ) ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள் 7. மனித காதுக்குக...
மாணவர்களே! பாடப்புத்தகங்களில் உள்ள அனைத்து வினாக்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தேவையான பாடத்தை ‘க்ளிக்’ செய்து விடைகளைக் காணுங்கள் அலகு -1 அளவீட்டியல் அலகு -2 விசையும் அழுத்தமும் அலகு -3 ஒளியியல் அலகு -4 வெப்பம் அலகு -5 மின்னியல் அலகு -6 ஒலியியல் அலகு -7 காந்தவியல் அலகு -8 அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல் அலகு -9 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் அலகு -10 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் அலகு -11 காற்று அலகு -12 அணு அமைப்பு அலகு -13 நீர் அலகு -14 அமிலங்கள் மற்றும் காரங்கள் அலகு -15 அன்றாட வாழ்வில் வேதியியல் அலகு -16 நுண்ணுயிரிகள் அலகு -17 தாவர உலகம் அலகு -18 உயிரினங்களின் ஒருங்கமைவு அலகு -19 விலங்குகளின் இயக்கம் அலகு -20 வளரிளம் பருவமடைதல் அலகு -21 பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை அலகு -22 தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் அலகு -23 லிப்ரே ஆபீஸ் கால்க் வகுப்பு -8 அறிவியல் இரண்டாம் பருவ பாடங்களின் ஒரு மதிப்பெண் வினா-விடைகள்
மாணவர்களே! பாடப்புத்தகங்களில் உள்ளஅனைத்து வினாக்களுக்கான விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தேவையான பாடத்தை ‘க்ளிக்’ செய்து விடைகளைக் காணுங்கள் பருவம் - 1 அலகு 1 - அளவீட்டியல் அலகு 2 - விசையும் இயக்கமும் அலகு 3 - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் அலகு 4 - அணு அமைப்பு அலகு 5 - தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் அலகு 6 - உடல் நலமும், சுகாதாரமும் அலகு 7 - கனிணி காட்சித் தொடர்பு பருவம் - 2 அலகு 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை அலகு 2 மின்னோட்டவியல் அலகு 3 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் அலகு 4 செல் உயிரியல் அலகு 5 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் அலகு 6 கணினி வரைகலை
விலங்குகளின் இயக்கம் மதிப்பீடு வினா - விடைகள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. நமது உடலின் பின்வரும் பாகங்களுள் எவை இயக்கத்திற்கு உதவுகின்றன? (i) எலும்புகள் (ii) தோல் (iii) தசைகள் (iv) உறுப்புகள் கீழே உள்ளவற்றிலிருந்து சரியான பதிலைத் தேர்வு செய்க. அ) (i) மற்றும் (iii) ஆ) (ii) மற்றும் (iv) இ) (i) மற்றும் (iv) ஈ) (iii) மற்றும் (ii) விடை: அ) (i) மற்றும் (iii) 2. பின்வரும் உயிரினங்களுள் எதில் இயக்கத்திற்குத் தேவையான தசைகள் மற்றும் எலும்புகள் காணப்படுவதில்லை? அ) நாய் ஆ) நத்தை இ) மண்புழு ஈ) மனிதர் விடை: ஆ) நத்தை 3. _________ மூட்டுகள் அசையாதவை. அ) தோள்பட்டை மற்றும் கை ஆ) முழங்கால் மற்றும் மூட்டு இ) மேல் தாடை மற்றும் மண்டை ஓடு ஈ) கீழ் தாடை மற்றும் மேல் தாடை விடை: இ) மேல் தாடை மற்றும் மண்டை ஓடு 4. நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்பு போன்ற ஃபிளிப்பர்களை அணிகிறார்கள்? அ) தண்ணீரில் எளிதாக நீந்த ஆ) ஒரு மீன் போல காணப்பட இ) நீரின் மேற்பரப்பில் நடக்க ஈ) கடலின் அடிப்பகுதியில் நடக்க (கடல் படுக்கை) விடை: அ) தண்ணீரில் எளிதாக நீந...