வகுப்பு -8- சமூக அறிவியல்-கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்-விடைகள்

 பயிற்சித்தாள் - 3 


கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 


I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.


1.காலனி ஆதிக்கத்திற்கு முன் இந்திய பொருளாதாரமானது _________ அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக இருந்தது.

விடை: ஈ. வளாண்மையை


2. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்திய நிலவுடைமை திட்டத்தின் வகைகள் எத்தனை?

விடை: இ. 3


3. ஆங்கில இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் _______ நில வருவாய் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

விடை: இ. 19%


II. கோடிட்ட இடங்களை நிரப்புக.


4. ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிராக விவசாயிகளின் கிளர்ச்சி______ ஆகும்.

விடை: பாப்னா கலகம்


III. சரியா தவறா எனக் குறிப்பிடுக.


5. ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு பட்டா (எழுதப்பட்ட ஒப்பந்தம்) வழங்கினர்.

விடை: சரி


IV. குறுவினா


6. நிலத்தின் குத்தகை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டது?

விடை:

20 முதல் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிலத்தின் மீதான குத்தகை மாற்றி அமைக்கப்பட்டது.


7. நிலவரி திட்டத்தின் முதன்மையான குறை யாது?

விடை: 

  • விவசாயிகளுடன், ஆங்கிலேய அரசு நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை.

  • விவசாயிகள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்

  • அளவிற்கு அதிகமான வரிச்சுமை சுமத்தியது, வசூலித்தது

போன்றவை முதன்மையான குறைகளாகும்.


Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்