வகுப்பு 8- அறிவியல்- பயிற்சித்தாள்14 - அமிலங்கள் மற்றும் காரங்கள்- விடைகள்
பயிற்சித்தாள் - 14
அமிலங்கள் மற்றும் காரங்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கீழ்க்கண்டவற்றுள் ஒன்று திட நிலையில் இருக்கும். அதனைக் கண்டறிக.
விடை: இ. பென்சாயிக் அமிலம்
2. உனது தாயார் ஒரு ஊறுகாய் பாட்டிலை வாங்கினார். அதனை நீங்கள் நீண்ட நாட்களாக நல்ல நிலையிலேயே பயன்படுத்துகிறீர்கள். அதற்கு காரணம் ஊறுகாயில் உணவு பதப்படுத்தியான கீழ்க்காணும் ஒரு அமிலம் சேர்க்கப்பட்டிருக்கிறது. அது எது?
விடை: ஆ. பென்சாயிக் அமிலம்
3. விலங்குகள் மற்றும் தாவரங்கள் முறையே ____________ மற்றும் ____________ அமிலங்களைப் பெற்றுள்ளன.
விடை: அ. டி-ஆக்ஸிரிபோநியூக்ளிக் அமிலம் மற்றும் ரிபோநியூக்ளிக் அமிலம்
4. கீழ்க்கண்டவற்றுள் எது திரவ நிலையில் உள்ள காரம் என்பதைக் கண்டறிக.
விடை: இ. அம்மோனியம் ஹைட்ராக்சைடு
5. பொதுவாக உண்ணுடைய துணிகளைத் துவைப்பதற்கு சலவை சோப்பு அல்லது டிடர்ஜெண்ட் தூளைப் பயன்படுத்துகிறாய். இவற்றில் உள்ள வேதிப்பொருள் எது?
விடை ஆ. சோடியம் ஹைட்ராக்சைடு
6. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒரு காரம் அதனுடைய பயனுடன் தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
விடை: இ. பொட்டாசியம் ஹைட்ராக்சைடு - சலவை சோப்பு
7. இரகுவிடம் நிறமற்ற திரவம் ஒன்று தரப்பட்டு அது அமிலமா? காரமா என்று கண்டறியுமாறு கேட்கப்பட்டது. லிட்மஸ்தாள் மற்றும் நிறங்காஅட்டிகளுடன் பின் வரும் முடிவுகள் பெறப்பட்டன.
அந்த திரவமானது சிவப்பு லிட்மசை நீல நிறமாக மாற்றியது
திரவத்துடன் பினால்ப்தலீன் இளஞ்ச்சிவப்பு நிறத்தைத் தந்தது
திரவத்துடன் மெதில் ஆரஞ்ச் சேர்க்கப்படும் போது மஞ்சள் நிறம் தோன்றியது
அப்படியெனில், அந்த திரவமானது
விடை: ஆ. காரம்
II. பொருத்துக
8. கீழே சில கரிம அமிலங்களூம் அவற்றின் இயற்கை மூலங்களும் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பொருத்துக.
III. சுருக்கமாக விடையளி.
9. கீழ்க்கண்ட அமிலங்களை கரிம அமிலங்கள், கனிம அமிலங்கள் என வகைப்படுத்தி அட்டவணையில் பூர்த்தி செய்க.