வகுப்பு8- அறிவியல்-பயிற்சித்தாள்16-நுண்ணுயிரியல்-விடைகள்

 பயிற்சித்தாள் - 16

நுண்ணுயிரியல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் இவை ஓம்புயிரியின் செல்களுக்குள் மட்டும் பெருக்கமடைந்து தங்களுடைய சந்ததிகளை உருவாக்குகின்றன?

அ. பூஞ்சை

ஆ.வைரஸ்

இ.ஆல்கா

ஈ. பாக்டீரியா

விடை: ஆ. வைரஸ்

2. கொடுக்கப்பட்டுள்ள படம் மற்றும் குறிப்பை பயன்படுத்தி கீழ்க்காண்பனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

குறிப்பு. பாக்டீரியா ம்ற்றும் பூஞ்சைகளிலிருந்து நோய்களை குணப்படுத்த தயாரிக்கப்படுவது

இ. ஆண்டிபயாட்டிக்

3. கீழே பாக்டீரியங்களின் வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பெசில்லஸ் அந்த்ராசிஸ் பாக்டீரியத்தின் வடிவத்தைக் கண்டறிந்து பெயரை எழுதுக.

விடை: ஆ.

4. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் தனித்து வாழும் நைட்ரஜன் நிலை நிறுத்தும் பாக்டீரியத்தைத் தேர்ந்தெடு.

விடை: ஆ. சயனோபாக்டீரியா

5. வேறுபட்டதை பிரிந்தறிந்து அதற்கான காரணத்தைக் கூறுக.

விடை: ஈ. பாக்டீரியோபேஜ். பாக்டீரியோபேஜ் ஒரு வைரஸ். மற்றவை பாக்டீரியங்கள்.

6.எ. கோலை பாக்டீரியம் மனிதனின் குடலில் ________ உற்பத்தி செய்வதில்  உதவுகிறது.

விடை: ஈ. வைட்டமின் K மற்றும் வைட்டமின் D கூட்டுப்பொருள்கள்

II.  பொருத்துக

7. 

பாக்டீரியா

காலராவை உண்டாக்குவது

ரைசோபியம்

நைட்ரஜன் நிலை நிறுத்தம்

லேக்டோ பேசில்லஸ்

பால் தயிராதல்

ஈஸ்ட்

ரொட்டி தயாரிக்க

வைரஸ்

AIDS  உண்டாக்கும் உயிரினம்

III. சுருக்கமாக விடையளி:

8. கொடுக்கப்பட்டுள்ள பாக்டீரியம் வரைபடத்தில் கீழ்க்காணும் பாகங்களைக் குறிக்கவும்.

அ. கசையிழை ஆ. நியூக்ளியாய்டு இ. செல்சுவர்

விடை: 

9. படத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒற்றைக் கசையிழை பாக்டீரியத்தை இருமுனை கசையிழை பாக்டீரியமாக மாற்றி வரைக.

விடை: 


Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்