வகுப்பு8-அறிவியல்-பயிற்சித்தாள்17 - தாவர உலகம்-விடைகள்

 பயிற்சித்தாள் - 17

தாவர உலகம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மிக எளிமையான உடலமைப்பைக் கொண்ட பழமையான தாவரம்.

விடை: இ. ப்ரையோஃபைட்டா

2. பிரையைஃபைட்டாவில் கேமீட்டோஃபைட் சந்ததியின் முதல் செல் _________.

விடை: இ. ஸ்போர்

3. பொருந்தாததைக் கண்டறிந்து காரணம் தருக.

விடை: ஈ. லைக்காப்சிடா

4. தாவர உலகத்தின் இரு வாழ்விகள் என்று அழைக்கப்படுவது ______________.

விடை: ஆ. பிரையோஃபைட்டா

5. பூவாத்தாவரங்கள் எனப்படுவது _____________

விடை: அ. ஜிம்னோஸ்பெர்ம்கள்

6. ஆஞ்சியோஸ்ஃபெர்ம்கள் போன்ற உயர் பண்புகளைக் கொண்ட ஜிம்னோஸ்பெர்ம்கள் ____________.

விடை: அ. நீட்டேல்ஸ்

7. துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே வாழும் தாவரம் நான். கீழ்க்காணும் படங்களிலிருந்து என்னைக் கண்டுபிடியுங்கள்.

அ. ஜிங்கோ

ஆ. சைக்கஸ்


இ. பைனஸ்


ஈ. நீட்டம்


விடை: அ. ஜிங்கோ

8. ஆணி வேர் மற்றும் பவள வேர் என இருவகை வேர்களைக் கொண்டது ____________.

விடை: ஆ. சைக்கஸ்

9. கொடுக்கப்பட்டுள்ள படங்களை உற்று நோக்கவும். இவற்றிற்கிடையேயான பொதுவான பண்பினைக் கண்டறியவும்.

விடை: ஆ. ஸ்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்பவை


10. கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் சில உயிரினங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதனைக் குறிப்பிடுகிறது.

பின்வருவனவற்றுள் செயல் வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ள A,B,C,D யை சரியாகக் குறிப்பிடுவன எவை?


விடை: இ.

A.ரொட்டிக்காளான்

B.ரிக்ஸியா

C.மா

D.நெல்


Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்