வகுப்பு8- சமூக அறிவியல் -பயிற்சித்தாள் 8-காலங்கள் தோறும் இந்திய பெண்களின் நிலை-விடைகள்
பயிற்சித்தாள் 8
காலங்கள் தோறும் இந்திய பெண்களின் நிலை
I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பெண்களை தாய் கடவுளாக வணங்கி அதற்கான சான்றுகள் கிடைத்த நாகரீகம்.
விடை: இ. சிந்து வெளி நாகரிகம்
2. பெண்களின் நிலைமை மோசமாக இருந்த காலகட்டம் எது?
விடை: ஆ. இடைக்காலம்
3. பெண்கள் விழிப்புணர்வு பெற்று நூற்றாண்டு.
விடை: இ. 19ஆம் நூற்றாண்டு
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
4. பெண்களின் நிலை அனைத்துக் கட்டங்களிலும் ________இருந்ததில்லை.
விடை: ஒரே மாதிரியாக
5. ராஜபுத்திர பெண்களின் தற்கொலை முறை ___________ எனப்படுகிறது.
விடை: ஜவ்கார்
6. இந்திய மகளிர் பல்கலைக்கழகம் _____________என்பவரால் தொடங்கப்பட்டது.
விடை: DK கார்வே
III. பொருத்துக
படத்திற்கு பொருத்தமான வார்த்தைகளை எழுதுக.
விடை:
பெண் கல்வி
சதி
குழந்தை திருமணம்
பெண் சிசுக்கொலை.
IV.சரியா தவறா என குறிப்பிடுக.
மக்கள் தொகையில் சரிபாதியாக பெண்கள் உள்ளனர்.
விடை: சரி
போர் வீரர்களின் மனைவிகள் மற்றும் மகள்கள் கூட்டு தன்னார்வ வேலை செய்தனர்.
விடை: தவறு
1846 பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 12 ஆக இருந்தது.
விடை: தவறு
V.மாணவர் செயல்பாடு
11. கீழ்க்கண்ட வார்த்தைகளை பயன்படுத்தி வாக்கியங்களை உருவாக்குக.
கீழ்க்கண்ட வார்த்தைகளை பயன்படுத்தி வாக்கியங்களை உருவாக்கிப் பழகுங்கள் மாணவர்களே!
பெண் கல்வி, அடிபணிந்து, முன்னெடுத்து, அர்ப்பணித்து, நிகராக
12. பெண்களின் முக்கிய சமூக தீமைகளில் என்று தொடர்ந்து நடப்பது எது அப்படி உனது பகுதியில் நடந்தால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எழுதுக.
(உதாரணம் குழந்தை திருமணம் பாலியல் தொல்லை போன்றவை)