வகுப்பு8 -அறிவியல்-பயிற்சித்தாள்15-அன்றாட வாழ்வில் வேதியியல்-விடைகள்

 பயிற்சித்தாள் - 15

அன்றாட வாழ்வில் வேதியியல்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் முகப்பூச்சு குழைமங்களில் செயல்மிகு கரி பயன்படுத்தக் காரணம்.

அ. இது தோலின் மேற்புறத்தில் உள்ள பாக்டீரியா, நச்சுக்கள், வேதிப்பொருள்கள், அழுக்குகள் மற்றும் பிற நுண்துகள்களை நீக்க

ஆ. நிர அழகைக் கூட்ட

இ. முகப்படுக்களை நீக்க

ஈ. மேற்கண்ட அனைத்தும்

விடை: ஈ. மேற்கண்ட அனைத்தும்


Popular posts from this blog

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 7 அறிவியல் பாடப்புத்தக வினா-விடைகள்

8 - அறிவியல் - விலங்குகளின் இயக்கம் - மதிப்பீடு - வினா - விடைகள்