வகுப்பு 3 ப1 தமிழ் இயல் 4 கல்யாணமாம் கல்யாணம் வினா-விடைகள்
இயல் நான்கு
1. பூலோகமெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_____________.
விடை: பூலோகம் + எல்லாம்
2. கல்யாணத்தில் நாட்டியமாடுபவர்_____________.
விடை: ஒட்டகச்சிவிங்கி
3. பாலை + எல்லாம் இதனை சேர்த்து எழுதக்கிடைப்பது_____________.
விடை: பாலையெல்லாம்