மின்னியல் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது? அ) எதிர் மின்னூட்டம் ஆ) நேர்மின்னூட்டம் இ) பகுதி நேர்மின்னூட்டம் பகுதி எதிர் மின்னூட்டம் ஈ) எதுவுமில்லை விடை: அ) எதிர் மின்னூட்டம் 2. இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது? அ) நியூட்ரான்கள் ஆ) புரோட்டான்கள் இ) எலக்ட்ரான்கள் ஈ) புரோட்டான்களும் எலக்ட்ரான்களும் விடை: இ) எலக்ட்ரான்கள் 3. ஒரு எளிய மின்சுற்றைஅமைக்கத் தேவையான மின் கூறுகள் எவை? அ) ஆற்றல் மூலம், மின்கலம், மின்தடை ஆ)ஆற்றல் மூலம், மின் கம்பி, சாவி இ) ஆற்றல் மூலம், மின் கலம், சாவி ஈ) மின்கலம், மின் கம்பி, சாவி ...